நல்லொழுக்கம்

Monday, July 17, 2006

மீண்டும் சுனாமி எச்சரிக்கை!!!

இன்று ஜாவா தீவின் தெற்க்கே இந்து மகா சமுத்திரத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.2 அளவாக பதிவாகி உள்ளது.

இதனால் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனீஷியாவிற்க்கு சுனாமி எச்சரிக்கை இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. எனினும் நாச விளைவிக்க கூடிய அபாயம் இருப்பதாக தெரியவில்லை என கூறி உள்ளார்கள்.

விபரம் இங்கே

தமிழ் சுட்டி

1 Comments:

At 6:19 PM, said...

நல்லவேளை இந்தியாவிற்கு எந்த பாதிப்பு இல்லயாம்,
ஒரு சுனாமியை பார்த்தையே இந்த ஆயுசு முழுக்கும் மறக்கு முடியாது, போதும் சாமி, போதும்

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4