நல்லொழுக்கம்

Tuesday, June 27, 2006

இது உண்மையா?


எனக்கு மின் அஞ்சலில் வந்தது.

இது உண்மையாக இருக்குமா?

தெரிந்தால் சொல்லுங்களேன்.

14 Comments:

At 5:07 PM, said...

True....

 
At 6:04 PM, said...

இப்படி நிறைய விஷயங்கள் google-ல் கிடைக்கிறது

http://www.countercurrents.org/dalit-prasad271004.htm
http://koenraadelst.voiceofdharma.com/articles/hinduism/macaulay.html
http://www.languageinindia.com/april2003/macaulay.html

நீங்கள் சொன்னது உண்மையாயின் சந்தோசப்பட வேண்டிய விசயமே. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு பழம பெருமை மட்டுமே பேசுவது ? இப்போதுள்ள சீர்கேடுகளைச் சரி செய்ய அவரவர் தத்தம் அளவில் முயல வேண்டும்.

 
At 6:12 PM, said...

//இப்போதுள்ள சீர்கேடுகளைச் சரி செய்ய அவரவர் தத்தம் அளவில் முயல வேண்டும்.//

உண்மை.

இந்த பதிவ போடறதுக்கு முன்ன "இது தேவையா" அப்படினு தான் தோணிச்சு, இருந்தாலும் ஒரு மன திருப்திக்கு போட்டுவிட்டேன் அதுக்கு கல்வெட்டு நைசா குட்டிட்டாரு.:-(

 
At 6:36 PM, said...

//இந்த பதிவ போடறதுக்கு முன்ன "இது தேவையா" அப்படினு தான் தோணிச்சு, இருந்தாலும் ஒரு மன திருப்திக்கு போட்டுவிட்டேன் அதுக்கு கல்வெட்டு நைசா குட்டிட்டாரு.:-(//

அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லீங்க. இப்படி நிறைய விசயங்கள் email வழியா நிறைய வருது.நம்ம பசங்களும் பார்த்துட்டு சும்மா Forward பண்ணிட்டு அடுத்த விசயத்துக்கு போயிருறாங்க. அதனாலதான் அப்படிச் சொன்னேன். தப்பா எல்லாம் எடுத்துக்காதீங்க.

 
At 6:57 PM, said...

நன்றி ரவி, நன்றி யோகன்.

கல்வெட்டு, தப்பா எல்லாம் எடுத்துக்கலீங்க.

 
At 4:16 PM, said...

உள்ளேன் ஐயா

 
At 5:24 PM, said...

உண்மை என்பது தங்கம் மாதிரி எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் என்றாவது ஒரு நாள் தோண்டி எடுக்கப்படும் - நன்றி கலைஞர் மு.கருணானிதி பொன்னர் - சங்கர் புதினத்தில் கூறியிருப்பது.

 
At 5:56 PM, said...

நல்ல செய்தி. மெக்காலே சொன்ன பல விஷ்யங்களை ஆராயுங்கள். இன்னும் சுவையான, முரண்டட்ட தகவல்கள் கிட்டும். ;-)

 
At 6:10 PM, said...

தேவ், உண்மைய பத்தி இப்படி ஒரு உண்மை இருக்கா:-) தகவலுக்கு நன்றி.

 
At 6:11 PM, said...

குப்ஸ்,

//மெக்காலே சொன்ன பல விஷ்யங்களை ஆராயுங்கள். இன்னும் சுவையான, முரண்டட்ட தகவல்கள் கிட்டும். ;-)//

இதுல ஒன்னும் உள்குத்து/வெளிகுத்து இல்லியே:-)

 
At 6:44 PM, said...

இப்போதான் பார்க்குறேன். சொல்லவே இல்லையே, இதுக்கு முன்னாடி வந்தப்போ பார்க்கலை. அதான், அப்புறம் நீங்க வரவே இல்லையா? தெரியாம போச்சு. அப்போ ஆஆஆஆப்ப்ப்ப்ப்ப்புபுபுபுபுபு நிச்சயம். சங்கத்திலே இருந்து வருவாங்க.

 
At 6:47 PM, said...

நன்மனம்,
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இதைப் பற்றி நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன். ஒருவகையில் பிரிட்டிஷாருக்கு வெற்றி கிட்டியது என்றும் சொல்லலாம்.

 
At 7:41 PM, said...

//இதுல ஒன்னும் உள்குத்து/வெளிகுத்து இல்லியே:-) //

அதெல்லாம் இல்லை சாமி. உள்ளர்த்தம் மட்டும் இருக்கு..

 
At 3:28 PM, said...

மிக சரியாக சொன்னிர்கள்,

ஆனல், ஆங்கிலேயர் நினைத்தது அப்போது நடக்கவில்லை ஆனால் இப்போது குடியரசு அட்சிமுறை அவர்கள் சொன்னதை மெய்ப்பிக்கிறது.

ஸ்ரீதர்

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4