நல்லொழுக்கம்

Saturday, September 22, 2018

இருப்பை போற்றுவோம் (let us appreciate the presence)

இருப்பை போற்றுவோம் (let us appreciate the presence)

ஒரு நெருங்கிய சொந்தக்காரர் மகன் கல்யாணத்துக்கு போயிருந்தேன். சில காரணங்களால் என் மனைவி வரமுடியவில்லை.

அன்று சந்தித்த உறவினர்களில் சிலரை தவிர பெரும்பாலோர் ஏன் என் மனைவி வரவில்லை என்று கேட்டுவிட்டு, பதில் சொன்னவுடன் சென்று விட்டனர். இது எனக்கு வியப்பாக இருந்தது.

வீட்டிற்கு வந்து யோசித்த போது நானும் பல சமயம் இதே போல் நடந்திருப்பேன் என்று தோன்றியது.

இது ஏன் என்று யோசித்தால், இருப்பை போற்றும் பழக்கம் இல்லாததே காரணம்.

இனி ஒருவரை பார்க்கும்போது, அவரை பற்றி , அவர் நலத்தை விசாரித்து விட்டு, பின் இல்லாதவரை பற்றி கேட்பது என்று முடிவு செய்தேன். இதனால் வாழ்க்கையில் இருப்பதை போற்றும் பக்குவம் வரலாம்🌹🌹🌹

Saturday, October 11, 2014

2014 சமாதானத்திற்க்கான நோபெல் பரிசுக்கு வாழ்த்துக்கள்

2014 வருடத்துக்கான சமதானத்துக்கான நோபெல் பரிசு இந்தியர் கைலாஷ் சத்தியார்த்திக்கும், பாக்கிஸ்தானியர் மாலாலவிற்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Thursday, October 09, 2014

test

test

Tuesday, November 06, 2007

kaipullai's Deepavali wishes


WISH ALL READERS HAPPY DEEPAVALI.

Tuesday, November 28, 2006

அதனால் என்ன!!! (so what !!!)

செய்தி: மத்திய அமைச்சர் சிபு சோரென் கொலை குற்றவாளி என்று திர்ப்பு.

பொது சனம்: அதனால் என்ன!!!

Thursday, November 02, 2006

அதிர்ச்சி!!!

எனக்கு மின் அஞ்சலில் வந்த செய்தி.






பிரேசில் நாட்டில் mentos சாப்பிட்ட பிறகு கோக் குடித்த சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது. அதை சோதிப்பதாக சில புகைபடங்களூம் வந்தது.

இது உண்மையாக இருக்குமா???

Friday, October 13, 2006

சமாதானத்திற்க்கான நோபல் பரிசுக்கு வாழ்த்துக்கள்

2006 ஆம் வருடத்திய சமாதானத்திற்க்கான நோபல் பரிசு, பங்களாதேஷை சேர்ந்த திரு. முகமத் யூனஸ் மற்றும் அவர் துவங்கிய "கிராமின் வங்கி" க்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறு கடன் என்ற நல்ல ஒரு திட்டத்தை சிறப்பாக நடத்திய / நடத்திக்கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அவரது பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

http://news.bbc.co.uk/2/hi/europe/6047020.stm

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4