நல்லொழுக்கம்

Thursday, November 02, 2006

அதிர்ச்சி!!!

எனக்கு மின் அஞ்சலில் வந்த செய்தி.






பிரேசில் நாட்டில் mentos சாப்பிட்ட பிறகு கோக் குடித்த சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது. அதை சோதிப்பதாக சில புகைபடங்களூம் வந்தது.

இது உண்மையாக இருக்குமா???

6 Comments:

At 7:08 PM, said...

நல்மனம்!
இவை நடக்கமுடியாத விடயங்கள் இல்லை. இதை விட அப்பையன் வேறு என்ன?? சாப்பிட்டான் என்பதும் ஆய்வுக்குரியது.
யோகன் பாரிஸ்

 
At 12:15 PM, said...

//இதை விட அப்பையன் வேறு என்ன?? சாப்பிட்டான் என்பதும் ஆய்வுக்குரியது.//

உண்மை தான்.

 
At 1:37 PM, said...

சாத்தியக் கூறு அரிது என்றுதான் நான் நினைக்கிறேன்.இப்படிப்பட்ட இனுப்புவகைகள் சாப்பிடும்போது வாயிலையே கரைந்துவிடும். இரப்பையில் தங்குவதற்கு சந்தப்பம் இருக்காது, ஏனில் அனேகமாக நீர்வகை உணவுகள் இரப்பை உள்ள "highway". மூலம் duodenum சென்றுவிடும். அப்பையன் இனிப்பை விழுங்கிவிட்டு கோலாவை குடித்தாலும் முதல் தடவை கோலாவை விழுங்கும் போதே நுரை வாய்யால் கக்கி இருக்கவேண்டும்.இதை எதிர்பாக்காத சிறுவன் அப்போது அதிர்ச்சியால் இறந்திருக்க வேண்டும்!!! (யாராவது டாக்டர்கள், இங்க இல்லையா...சாத்தியக் கூற்றை விளக்க...?)

 
At 4:55 PM, said...

நன்றி னொனொ!!

பார்க்கலாம் யாராவது தெளிவடைய வைப்பார்களா என்று.

 
At 1:37 PM, said...

/mentos சாப்பிட்ட பிறகு கோக் குடித்த சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது. அதை சோதிப்பதாக சில புகைபடங்களூம் வந்தது.
இது உண்மையாக இருக்குமா??/

மிக அதிர்ச்சியான விஷயம் தான் இது.

/(யாராவது டாக்டர்கள், இங்க இல்லையா...சாத்தியக் கூற்றை விளக்க...?)/

நோ நோ சொல்வதுபோல் யாராவது விளக்கம் தாருங்களேன். நன்றி.

 
At 3:37 PM, said...

//இதை விட அப்பையன் வேறு என்ன?? சாப்பிட்டான் என்பதும் ஆய்வுக்குரியது.//

ஆனா படங்களே மிடட்டுதுங்க...
எச்சரிக்கை அவசியம்.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4