எங்கங்க போகுது உலகம்
ஒரு விஷயம் நடந்திருக்கு இந்த உதைபந்து உலக கோப்பை நெதர்லேண்ட்-ஐவரி கொஸ்ட் ஆட்டத்துல.
நெதர்லேண்ட் ரசிகர்ங்க எல்லாம் ஒரு மதுபான கம்பெனியோட பேண்ட போட்டுக்கிட்டு வந்திருக்காங்க, அந்த கம்பெனி இந்த வருட உதைபந்து உலக கோப்பை official sponsorsக்கு எதிர் கம்பெனின்னு அந்த பேண்ட எல்லாம் கழட்ட சொல்லி வெரும் underpantஸொட விளையாட்ட பாக்க சொல்லி இருக்காங்க. இங்க பாருங்க
எங்கங்க போகுது உலகம்!
10 Comments:
இதை ஏற்கனவே கவனித்தேன். கிரிக்கெட் மாதிரி ஃபுட்பாலும் 'விளம்பரதாரர்களால்' கெட்டுப்போகிறது.
நல்லவேளை, அத்தோடாவது விட்டார்களே என நினைத்துக்கொள்ள வேண்டியது தான்! (வேறு யாரும் விளையாட்டு வீரர்களின் உள்ளாடைகளை sponsor செய்யவில்லையோ?).
//(வேறு யாரும் விளையாட்டு வீரர்களின் உள்ளாடைகளை sponsor செய்யவில்லையோ?).//
ஹி....ஹி.... logo போட எடம் பத்தாதுனு விட்ருப்பாங்கனு நினைக்கிறேன்:-)
கலி (காலி) காலம்?
//கலி (காலி) காலம்?//
ஜெர்மானியர்களுக்கும் தெரிஞ்சுடுச்சா கலிய பத்தி?
அட இங்க அடிக்கிற வெயிலுக்கும் வெவக்கைகக்கும் எவ்வளவு கூலா இருந்து அவங்க உதைபந்தாட்டம் பாத்திருப்பாங்க! நீங்கள் எல்லோரும் பொறாமைபபடுறீங்க :-))
விளம்பர உலகத்தில் இதெல்லாம் சாதாரணம்ப்பா
//எவ்வளவு கூலா இருந்து அவங்க உதைபந்தாட்டம் பாத்திருப்பாங்க! நீங்கள் எல்லோரும் பொறாமைபபடுறீங்க :-)) //
ஆகா இந்த angleல நான் பாக்கலியே:-)
//விளம்பர உலகத்தில் இதெல்லாம் சாதாரணம்ப்பா//
இந்த செய்தில நான் மொதல்ல வியந்தது அந்த lateral thinking விளம்பர நபரதான். ஒரு ரசிகர் கூட்டத்தயே வளைத்து விளம்பர படுத்தின விதம் வியக்க வைத்தது.
நீங்க எந்த டீம் சப்போர்ட்டுங்க நன்மனம்?
//நீங்க எந்த டீம் சப்போர்ட்டுங்க நன்மனம்? //
குப்ஸ், எனக்கு ஜெர்மனி-அர்ஜெந்தீனா இறுதி ஆட்டத்துல வரனும்னு எண்ணம் இருந்தது ஆனா இப்ப அவங்க கால் இறுதில மோதரதுனால.
அர்ஜெந்தீனா-பிரேசில் இறுதி ஆட்டம், அர்ஜெந்தீனா கோப்பை. (பாக்கலாம்)
Post a Comment
<< Home