நல்லொழுக்கம்

Saturday, July 08, 2006

ஆட்சியாளர்கள்!!!

சென்ற தமிழக ஆட்சியில் அரசின் ஒரு செயல் மேல் முறையீட்டால் தள்ளுபடி செய்ய படும் என்று தெரிந்தும் சிலரை மகிழ்விக்க அவ்வாறு செய்து, பின் நீதிமன்றத்தால் அது தள்ளுபடி செய்வது வாடிக்கையாக நடந்த ஒரு நிகழ்வு.


இந்த சுட்டி தற்போது நடக்கும் நிகழ்வு.
http://www.hindu.com/2006/07/08/stories/2006070815190100.htm

1000 ருபாய் அபராதம் அரசுக்கா, மக்களுக்கா!!!

2 Comments:

At 8:40 AM, Blogger மா சிவகுமார் said...

ஆமாம்,

இதுவே போன ஆட்சியில் நடந்திருந்தால் இன்றைக்கெல்லாம் நூற்றுக் கணக்கில் பதிவுகள் போடப்பட்டு ஜெயலலிதாவின் ஆணவம் கண்டிக்கப்பட்டிருக்கும். கருணாநிதி நம்முடைய செல்லப் பிள்ளையாகப் போய் விட்டார். போன ஆட்சியின் அராஜகங்களைத் தொடரவும், நல்லவற்றை மாற்றவும்தான் இந்த ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன் பயந்தது எல்லாம் நடக்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

 
At 1:13 PM, Blogger நன்மனம் said...

கருத்துக்கு நன்றி மா சிவகுமார்.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4