நல்லொழுக்கம்

Tuesday, June 27, 2006

இது உண்மையா?


எனக்கு மின் அஞ்சலில் வந்தது.

இது உண்மையாக இருக்குமா?

தெரிந்தால் சொல்லுங்களேன்.

Saturday, June 24, 2006

(no title)

அரசு ஊழியர்கள் இனி காலை, மாலை இரு வேளையும் வருகை பதிவேடில் கையெழுத்து இட தேவை இல்லை என அறிவிக்க பட்டுள்ளதாக தெரிகிறது.

சுய ஒழுக்கம், பணி ஒழுக்கம் என்று இரண்டு உள்ளது, இந்த இரு வேளை கையெழுத்து மூலம் பணி ஒழுக்கம் தான் வலியுருத்த பட்டது என்பது என் எண்ணம். என் எண்ணம் தவறா சொல்லுங்களேன்.

(இது ஒரு நிஜமான ஏக்கம் தான் தயவு செய்து அரசியல் சாயம் பூசாதீர்கள்)

Thursday, June 22, 2006

எங்கங்க போகுது உலகம்

ஒரு விஷயம் நடந்திருக்கு இந்த உதைபந்து உலக கோப்பை நெதர்லேண்ட்-ஐவரி கொஸ்ட் ஆட்டத்துல.

நெதர்லேண்ட் ரசிகர்ங்க எல்லாம் ஒரு மதுபான கம்பெனியோட பேண்ட போட்டுக்கிட்டு வந்திருக்காங்க, அந்த கம்பெனி இந்த வருட உதைபந்து உலக கோப்பை official sponsorsக்கு எதிர் கம்பெனின்னு அந்த பேண்ட எல்லாம் கழட்ட சொல்லி வெரும் underpantஸொட விளையாட்ட பாக்க சொல்லி இருக்காங்க. இங்க பாருங்க

எங்கங்க போகுது உலகம்!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4